PM Kisan 22nd installment: ஆண்டு உதவி ரூ.12,000 ஆக உயருமா? – மத்திய அரசின் தற்போதைய விளக்கம்
PM Kisan 22nd installment: இந்தியாவில் விவசாயிகளின் daily income stability மற்றும் financial support ஆகியவற்றை உறுதி செய்யும் முக்கியமான மத்திய அரசு திட்டங்களில் ஒன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Scheme). 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவியை வழங்கி வருகிறது. தற்போது, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ₹2,000 × 3 … Read more